Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைன‌ஸ் ‌பிர‌ச்‌சினை‌க்கு ‌தீ‌ர்வு கா‌ண்போ‌ம்

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2010 (13:22 IST)
ஒ‌வ்வாமை காரணமாக ஏ‌ற்படுவது சைன‌ஸ் ‌பிர‌ச்‌சினை. பொதுவாக மூ‌க்‌கி‌ன் ப‌க்கவா‌ட்டி‌ல் சைன‌ஸ் கே‌வி‌ட்டி எனு‌ம் உ‌ள் உறு‌ப்பு இரு‌க்‌கிறது.

இ‌தி‌ல் கா‌ற்று ‌நிர‌ம்‌பி இரு‌க்கு‌ம். இதுதா‌ன் ம‌ண்டை ஓ‌‌ட்டி‌ன் எடையை‌க் குறை‌வாக வை‌த்‌திரு‌க்க உதவு‌ம். இ‌ந்த கே‌வி‌ட்டி‌யினு‌ள் தூ‌சியோ, ‌கிரு‌மி தொ‌ற்றோ, ‌நீ‌ர் கோ‌த்தாலோ இரு‌ந்தா‌ல்... உடனே ச‌ளி ப‌ிடி‌ப்பது‌ட‌ன், தலைவ‌லி, மூ‌க்கடை‌ப்பு ஏ‌ற்படு‌ம்.

‌ மூ‌க்‌கினு‌ள் ச‌தை அ‌திகமாக வள‌ர்‌ந்‌திரு‌ந்தாலு‌ம் மூ‌க்கு‌த் த‌ண்டு வளை‌ந்‌திரு‌ந்தாலு‌ம், குழ‌ந்தை ம‌ற்று‌ம் நடு‌த்தர வய‌தினரு‌‌க்கு மூ‌க்‌கி‌ன் ‌பி‌ன்ப‌க்க சதை வள‌ர்‌ந்‌திரு‌ந்தாலு‌ம் சைன‌ஸ் கே‌‌வி‌ட்டினு‌ள் ‌கிரு‌மி தொ‌ற்று ஏ‌ற்ப‌ட்டு, சைன‌ஸ் ‌சி‌க்க‌ல் உ‌ண்டாகு‌ம்.

சைன‌ஸ் ‌பிர‌ச்‌சினை‌க்கு மரபு‌ம் ஒரு காரணமாதலா‌ல் குழ‌ந்தைகளு‌க்கு ‌விரை‌விலேய இ‌து ஏ‌ற்படுவத‌ற்கு வா‌ய்‌ப்பு உ‌ண்டு. எனவே நா‌சி‌யி‌ல் ஏதாவது ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டா‌ல் உடனடியாக மரு‌த்துவ‌ரிட‌ம் கா‌ண்‌பி‌ப்பது ந‌ல்லது.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments