Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உட‌ல் பருமனு‌க்கு எ‌திராகு‌ம் புகையு‌‌ம் மதுவு‌ம்

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2010 (14:13 IST)
உட‌ல் பருமனானவ‌ர்க‌ள் எ‌த்தனையோ க‌ட்டு‌ப்பாடுகளை செ‌ய்‌கி‌ன்றன‌ர். உணவு‌க் க‌ட்டு‌ப்பாடு, ப‌யி‌ற்‌சிக‌ள் என பலவகை‌ப்‌ப்டு‌ம். ஆனா‌ல் த‌ற்போது மரு‌த்துவ‌ர்க‌ள் உட‌ல் பருமனாக வே‌ண்டா‌ம் எ‌ன்றாலோ, உட‌ல் பருமனை‌க் குறை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றாலோ முத‌லி‌ல் புகை‌ப்பதை ‌நிறு‌த்து‌ங்க‌ள் எ‌ன்‌கி‌ன்றன‌ர்.

புகை பிடிப்பது, கொழுப்பு சத்து உள்ள பகுதியை மோசமாக பாதித்து, இடுப்புப் பகுதியில் கொழுப்பு தேங்கும் அபாய‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம்.

உடல் பருமனைக் குறைக்க மதுப்பழக்கத்தை உடனே கைவிடுங்கள். மது கலோரி அளவை அதிகரிக்கச் செய்யும்.
இதனா‌ல் ‌நீ‌ங்க‌ள் உண‌விலு‌ம், உட‌ற் ப‌யி‌ற்‌சி‌யினாலு‌ம் செ‌ய்யு‌ம் ப‌ல்வேறு ‌விஷய‌ங்களை இவை த‌‌விடுபொடியா‌க்‌கி ‌விடு‌கி‌ன்றன எ‌ன்‌கி‌ன்றன‌ர் ம‌ரு‌த்துவ‌ர்க‌ள்.

‌ சில‌ர் புகை‌ப்பதையோ அ‌ல்லது மது அரு‌ந்துவதையோ ஆர‌ம்‌பி‌த்தது‌ம் அவ‌ர்களது உட‌ல் பருமனாவதை நா‌ம் க‌ண்கூடாக க‌ண்டிரு‌க்‌கிறோ‌ம். எனவே உட‌ல் பருமனை‌க் குறை‌க்க முத‌லி‌ல் புகையையு‌ம், மதுவையு‌ம் த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments