Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌திகால‌த்‌திலேயே அறுவை ‌சி‌கி‌ச்சை

Webdunia
திங்கள், 1 மார்ச் 2010 (13:24 IST)
அறுவை ‌சி‌கி‌ச்சை‌யி‌ன் த‌ந்தை சு‌ஸ்ருத‌ர் எ‌ன்று வரலா‌ற்று‌ச் சா‌ன்றுக‌ள் கூறு‌‌கி‌ன்றன. இவ‌ர் வேத கால‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர். சு‌ஸ்ருதரை உலக அள‌வி‌ல் தெ‌ரியாது. த‌ற்போது ஆ‌தி கால‌த்‌திலேயே அறுவை ‌சி‌கி‌ச்சை இரு‌ந்து‌ள்ளது எ‌ன்பத‌ற்கான சா‌ன்றுக‌ள் ‌கிடை‌த்து‌‌ள்ளன.

‌ வில‌ங்குக‌ளி‌ன் தோ‌ல், ரோம‌ங்களை உடையாக அ‌ணி‌ந்த கால‌த்‌திலேயே அறுவை ‌சி‌கி‌ச்சை டா‌க்ட‌ர்களு‌ம் இரு‌ந்து‌ள்ளன‌ர்.

அவ‌ர்க‌ள் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்த அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிலைய‌ம் (ஆபரேஷ‌ன் ‌தியே‌ட்ட‌ர்) புதை படிவமாக த‌ற்போது ‌கிடை‌த்து‌ள்ளது.

தெ‌‌ற்கு பா‌ரி‌ஸ் நகரு‌க்கு அருகே ஒரு சமா‌தி இரு‌ந்தது அடையாள‌ம் காண‌ப்ப‌ட்டு‌ள்ளது. அதனுட‌ன் ஒரு மர‌க்கூடாரமு‌ம் இணை‌ந்து‌ள்ளது. இது அவ‌ர்க‌ளி‌ன் அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிலையமாக இரு‌ந்‌திரு‌க்கலா‌ம் எ‌ன்று தொ‌ல்பொரு‌ள் ஆரா‌ய்‌ச்‌சி வ‌ல்லுந‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்‌‌கி‌ன்றன‌ர்.

அ‌ங்‌கு ‌கிடை‌த்த பொரு‌ட்க‌ள், எலு‌ம்பு‌த் து‌ண்டுக‌ள் ‌பிரா‌ன்‌ஸ் தே‌சிய தொ‌ல்பொரு‌ள் ஆரா‌ய்‌ச்‌சி மைய‌த்‌தி‌ல் வை‌த்து ஆ‌ய்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments