Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர‌ஞ்‌சு ‌நிற உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ம‌கிமை

Webdunia
புதன், 3 மார்ச் 2010 (17:37 IST)
ஆர‌ஞ்சு அதாவது கா‌வி ‌நிற‌த்‌தி‌ல் உ‌ள்ள பழ‌ங்க‌ள், கா‌ய்க‌றிக‌ளி‌ல் ‌பீ‌ட்டா கரோ‌ட்டி‌ன், வை‌ட்ட‌மி‌ன் ‌சி ம‌ற்று‌ம் ப‌ல்வேறு ஊ‌ட்ட‌ச்ச‌த்துக‌ள் உ‌ள்ளன.

வயது சா‌ர்‌ந்த பா‌ர்வை‌க் குறைபா‌ட்டை‌த் தடு‌க்க இவை உதவு‌கி‌ன்றன. பு‌ற்றுநோ‌ய் ஆப‌த்தை‌த் தடு‌க்க‌க் கூடிய ச‌க்‌தியு‌ம் இ‌ந்த ‌நிற‌ம் கொ‌ண்ட கா‌ய்க‌றி, பழ‌‌ங்களு‌க்கு உ‌ண்டு.

இதுபோ‌ன்ற பழ‌ங்க‌ள் ம‌ற்று‌ம் கா‌ய்‌‌க‌றிகளை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ம்‌பி‌ல் கொழு‌ப்‌பி‌‌ன் அளவை க‌ட்டு‌ப்படு‌த்‌தி ‌சீராக வை‌க்க உதவு‌ம்.

மேலு‌ம் ர‌த்த அழு‌த்த‌ம் அ‌திகமாக‌ இரு‌ப்பவ‌ர்க‌ள் ஆர‌ஞ்சு பழ‌ம், கேர‌ட், ப‌ப்பா‌ளி போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ர‌த்த அழு‌த்த அளவு‌க் குறையு‌ம்.

‌ சிலரு‌க்கு மூ‌ட்டு‌த் தே‌ய்வு, மூ‌ட்டு வ‌லி போ‌ன்ற உபாதைக‌ள் இரு‌க்கு‌ம். அ‌ப்படியானவ‌ர்களு‌ம் கா‌வி ‌நிற‌த்‌திலான உணவு‌ப் பொரு‌ட்களை உ‌ண்டு வ‌ந்தா‌ல் ந‌ல்ல ‌பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

Show comments