Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் அருள் பாலித்த புகழ்பெற்ற கஜரானா திருக்கோயில்!

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2007 (19:31 IST)
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போல் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுதுமே!


webdunia photoWD
விநாயகர ் சதுர்த்திய ை சனிக்கிழம ை முதல ் நாடெங்கும ் கொண்டாட ி வருகின்றோம ். விநாயகப ் பெருமானின ் இப்பிறந்தநாள ் விழாவில ் மத்தியப ் பிரதே ச மாநிலம ் இந்தோரில ் உள் ள புகழ்பெற் ற கஜரான ா திருக்கோயிலிற்க ு உங்கள ை அழைத்துச ் செல்கின்றோம ். 1735 ஆம ் ஆண்டில ் கட்டப்பட் ட இத்திருக்கோயில ் மிகுந் த புனிதத ் தன்மையுடையத ு.

கஜரான ா கோயிலின ் பூசாரியா க இருந் த மங்கள்நாத ் என்பவர ் ஒர ு கனவ ு கண்டார ். அவருடை ய கனவில ் வந் த விநாயகர ், தான ் புதைந்துள்ளதாகவும ், தன்ன ை தோண்ட ி வெளிக்கொணருமாறும ் கேட்டுக ் கொண்டுள்ளார ். அகில்ய ா ராணியின ் அரண்மனைக்குச ் சென் ற மங்கள்நாத ், தான ் கண் ட கனவ ை மகாராணியிடம ் சொல் ல, அவர ் அங்குள் ள கிணற்றைத ் தோண்டுமாற ு உத்தரவிட்டார ். கிணற்றைத ் தோண்டியதில ் விநாயகரின ் திருவுருவச ் சில ை கிடைத்தத ு. அதுவ ே கஜரான ா கோயிலில ் நிறுவப்பட்ட ு இன்றளவும ் வழிபாட ு நடந்த ு வருகிறத ு.

webdunia photoWD
கஜரான ா திருக்கோயிலில ் விநாயகரின ் திருவுருவச ் சில ை வைக்கப்பட்டதற்குப ் பிறக ு அத்திருக்கோயிலிற்க ு பெருமையும ், புகழும ் அதிகரித்தத ு. இக்கோயிலிற்க ு வந்த ு விநாயகர ை பிரார்த்திக்கும ் பக்தர்களின ் எதிர்பார்ப்புகள ் நிறைவேற்றப்படுவதா க நம்பப்படுகிறத ு. தனத ு எதிர்பார்ப்புகளைச ் சொல்ல ி அங்க ு கயிற ு ஒன்ற ை கட்டிவிட்டுச ் செல்கின்றனர ். அவ்வாற ு செய் த பின ், தாங்கள ் நினைத்த ு நிறைவேறியத ு என்ற ு பலரும ் கூறுகின்றனர ். தங்களுடை ய எண்ணம ் நிறைவேறியதும ், அந்தக ் கயிற்ற ை அவிழ்த்துவிடுகின்றனர ்.

WD
இக்கோயில ் மி க அழகானதாகவும ், பிரம்மாண்டத ் தோற்றம ் கொண்டதாகவும ் உள்ளத ு. கணபதிய ே இங்குள் ள முக்கி ய தெய்வமாகும ். கணேசர ் மட்டுமின்ற ி, 33 கடவுள்களுக்கும ் தனித்தன ி ஆலயங்கள ் இத்திருக்கோயில ் வளாகத்தில ் உள்ளத ு. சிவபெருமானுக்கும ், துர்கைக்கும ் இங்க ு தனித்தன ி ஆலயங்கள ் உள்ளத ு. இக்கோயிலில ் அர ச மரம ் ஒன்றும ் உள்ளத ு. இக்கோயிலின ் தலவிருட்சமா ன அர ச மரத்த ை சுற்ற ி வருவதால ் தங்கள ் எதிர்பார்ப்புகள ் நிறைவேறுவதா க பக்தர்கள ் கூறுகின்றனர ். அதனால ் இத்தலவிருட்சத்த ை பக்தர்கள ் வலம ் வருகின்றனர ். இம்மரத்தில ் ஏராளமா ன பச்சைக ் கிளிகள ் கூடுகட்ட ி வாழ்வதால ் அவைகளின ் சத்தத்தால ் அந்தச ் சூழலிற்க ு மேலும ் அழக ு சேர்க்கிறத ு.

சாத ி, ம த பேதமின்ற ி இத்தருத்தலத்திற்க ு எல்லோரும ் வருகின்றனர ். சமூ க நல்லிணக்கத்திற்க ு உதாரணமா க இத்திருத்தலம ் விளங்குகிறத ு. புதிதா க வாகனங்கள ் வாங்குவோர ் இங்குதான ் அதற்க ு முதலில ் பூஜ ை செய்கின்றனர ். பிள்ளையார ் சதுர்த்த ி இக்கோயிலில ் வெக ு விமரிசையா க கொண்டாடப்படுகிறத ு.

webdunia photoWD
ஒவ்வொர ு புதன்கிழமையன்றும ் இத்திருக்கோயிலில ் எழுந்தருளியுள் ள கணேசருக்க ு 11 லட்சம ் கொழுக்கட்டைகள ை படைக்கின்றனர ். இத்திருக்கோயில ் மகேஷ ் பட ் எனும ் பூசாரியின ் பரம்பரையினரால ் பராமரிக்கப்பட்ட ு வருகிறத ு. சி ல ஆண்டுகளுக்க ு முன்ப ு அவர்கள ் கோயில ் நிர்வாகப ் பொறுப்ப ை மாவட் ட நிர்வாகத்திடம ் அளித்துவிட்டனர ். ஆயினும ், பட ் குடும்பத்தினர ் இன்னமும ் கோயிலிற்க ு தங்களின ் பங்களிப்ப ை அளித்த ு வருகின்றனர ்.

எப்படிச ் செல்வத ு :

மத்தியப ் பிரதே ச மாநிலத்தின ் வணிகத ் தலைநகர ் என்ற ு போற்றப்படும ் இந்தோர ் நகரம ், ஆக்ர ா - மும்ப ை தேசி ய நெடுஞ்சாலையில ் உள்ளத ு. இந்நகருக்க ு சால ை, ரயில ், விமானம ் மூலம ் மி க சாதாரணமா க வரலாம ்.

எப்பொழுத ு செல்லலம ் :

விநாயகர ் சதுர்த்தியின ் போத ு இக்கோயிலில ் உள் ள கணபதிக்க ு சிறப்ப ு நைவேத்தியம ் செய்யப்படுகிறத ு. ஒவ்வொர ு புதன்கிழமையும ் இங்க ு சிறப்ப ு பூஜைகள ் நடைபெறுகிறத ு.

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – கன்னி!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – சிம்மம்!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – கடகம்!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – மிதுனம்!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – ரிஷபம்!

Show comments