Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தையை அறிமுகம் செய்த விஜய் பட நடிகை!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (23:02 IST)
தமிழன் என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனவர் பிரியங்கா காந்தி.
 

இப்படத்தை அடுத்து, அவர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு பால் இசைப் பாடகர்  நிக் ஜோனாசை திருமணம் செய்து கொண்டார்.
இந்தத் தம்பதியர் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்தனர்.

அக்குழந்தைக்கு மால்தி மேரி என்று பெயரிட்டனர்.  இக்குழந்தையின் முகத்தை இதுவரை ரசிகர்களுக்கு காட்டாமல் இருந்த நிக்- பிரியங்கா சோப்ரா இன்று,  வாக் ஆஃப் பேம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது, பிரியங்கா காந்து தன் குழந்தை மால்தி மேரியின் முகத்தை  பத்திரிக்கையாளர்களுக்குக் காட்டினார்.

இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments