Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் ரிட்லி ஸ்காட்டின் படம்

Webdunia
புதன், 17 டிசம்பர் 2014 (20:06 IST)
5. Big Hero 6


 
 
இன்டர்ஸ்டெல்லருடன் வெளியான இந்த அனிமேஷன் படம் ஆறு வாரங்கள் டாப் 5-இல் இடம்பெற்றிருப்பதே ஒரு சாதனைதான். சென்ற வார இறுதியில் 6.06 மில்லியன் டாலர்களை வசூலித்த படம் இதுவரை 185 மில்லியன் டாலர்களை வசப்படுத்தியுள்ளது.

4. Top Five


 
சென்ற வாரம் வெளியான டாப் 5 முதல் மூன்று தினங்களில் 6.89 மில்லியன் டாலர்களை வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது.

3. Penguins of Madagascar


 
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த அனிமேஷன் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இதுவரை 58.75 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 7.21 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

2. The Hunger Games: Mockingjay - Part 1


 
பம்பர் வசூல் என்பது இதுதான். சென்ற வார இறுதியில் 12.69 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கும் இப்படம் நான்கு வாரங்களில் யுஎஸ்ஸில் மட்டும் 276.88 மில்லியன் டாலர்களை குவித்துள்ளது.

1. Exodus: Gods and Kings

ரிட்லி ஸ்காட்டின் இந்த பைபிள் கதை சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 24.12 மில்லியன் டாலர்கள்.

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

Show comments