Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (16:45 IST)
5. Lucy
 
லுக் பெஸானின் லூசி சென்ற வார இறுதியில் (ஆக. 8 முதல் 10 வரை) 9.3 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுவரை அதன் யுஎஸ் வசூல் 97.4 மில்லியன் டாலர்கள்.
 

4. The Hundred-Foot Journey
 
ஹெலன் மிர்ரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் சென்ற வாரம்தான் வெளியானது.
webdunia

முதல் மூன்று தினங்களில் 11.1 மில்லியன் டாலர்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
 

3. Into the Storm
 
புயலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படமும் சென்ற வாரமே வெளியானது.
webdunia

முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 18 மில்லியன் டாலர்கள்.
 

2. Guardians of the Galaxy
 
சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் வெளியான படம் சென்ற வார இறுதியில் 67 சதவீத சரிவை சந்தித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 41.5 மில்லியன் டாலர்கள்.
webdunia

இதுவரை 175.9 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
 

1. Teenage Mutant Ninja Turtles
 
முதலிடத்தை சென்ற வாரம் வெளியான இந்த ஆக்ஷன் படம் பிடித்துள்ளது.
webdunia

முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 65 மில்லியன் டாலர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil