Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெனிபர் லோபஸின் எரோடிக் த்ரில்லர்

ஜெனிபர் லோபஸின் எரோடிக் த்ரில்லர்
, சனி, 24 ஜனவரி 2015 (08:40 IST)
ஜுலை 24 வந்தால் ஜெனிபர் லோபஸுக்கு 46 வயது முடிகிறது. ஆண்டி வயதை கடக்கும் பருவம். ஆனால், இந்த பேரிழம் வயதிலும் பேரழகுடன் இளைஞர்களை கலங்கடிக்கிறார் லோபஸ். இந்த வார ஸ்பெஷல் அவரது, எரோடிக் த்ரில்லரான, த பாய் நெக்ஸ்ட் டோர்.
விதவையான லோபஸ் அவரைவிட வயது குறைந்த இளைஞனுடன் ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்கிறார். அந்த உறவு எதிர்பாராத ஆபத்துகளை வரவழைக்கிறது. இந்த எரோடிக் த்ரில்லர் நேற்று வெளியானது. நேற்று முன்தினம் வியழாக்கிழமை 1,869 திரையரங்குகளில் ப்ரீமியர் ஷோ போடப்பட்டது. சுமாரான வசூல்தான். வார இறுதியில் 12 முதல் 15 மில்லியன் டாலர்களை வசூலிக்கும் என கணித்துள்ளனர்.
 
சரி, படம் எப்படி? இந்தப் படத்தை மட்டும் நீங்கள் பார்த்தால், உங்களை நான் தேடி வருவேன், உங்களை கண்டு பிடிப்பேன், உங்களை கொலை செய்வேன் என்று டேக்கன் பட வசனத்தை பேசுகிறார்கள் முதல்நாளே படத்தைப் பார்த்தவர்கள். படம் எப்படி இருக்கும் என்பதை இதை வைத்தே நீங்கள் யூகித்துக் கொள்ளுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil