Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜங்கிள் புக் இரண்டாம் பாகம் - சுறுசுறுப்பு காட்டும் டிஸ்னி

ஜங்கிள் புக் இரண்டாம் பாகம் - சுறுசுறுப்பு காட்டும் டிஸ்னி

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (18:02 IST)
டிஸ்னி தயாரித்துள்ள த ஜங்கிள் புக் சென்ற வாரம் இந்தியா உள்பட சில நாடுகளில் வெளியானது. இந்தியாவில் மட்டும் ஓபனிங் வீக் என்டில் 7.6 மில்லியன் டாலர்களை படம் வசூலித்தது.


 


ரஷ்யாவில் 6.2 மில்லியன் டாலர்கள். 
 
ஆஸ்ட்ரேலியா 2.6 மில்லியன் டாலர்கள். இதேபோல் சில நாடுகளின் வசூலே 28.9 மில்லியன் டாலர்கள். வரும் வெள்ளிக்கிழமைதான் படம் யுஎஸ், சைனா, மெக்சிகோ போன்ற நாடுகளில் வெளியாகிறது.
 
இந்தியாவிலேயே பெரும் வரவேற்பை பெற்ற படம் யுஎஸ்ஸில் அள்ளி குவிக்கும் என்பதில் டிஸ்னிக்கு சந்தேகம் இல்லை. அதனால் இப்போதே இரண்டாம் பாகத்துக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஜஸ்டின் மார்க்கை இரண்டாம் பாகத்துக்கு திரைக்கதை எழுத பணித்துள்ளது. முதல் பாகத்தை இயக்கிய Jon Favreau இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.
 
பிற விவரங்களை டிஸ்னி விரைவில் அறிவிக்க உள்ளது.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments