Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன் ஜி படத்துல நடிக்கிறீங்களா சிவா? – சுரேஷ் காமாட்சி பெயரில் போலி ஐடி!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (10:40 IST)
சிவகார்த்திகேயன் ட்வீட்டிற்கு தன் பெயரில் போடப்பட்டுள்ள ட்வீட் தனது பேக் ஐடி என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. ப்ரேம்ஜி, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். பல்வேறு சிக்கல்களை தாண்டி இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் பலரும் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் படம் வெற்றி பெற தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அதில் சுரேஷ் காமாட்சி ஐடி போலவே போலி ஐடியில் வந்த நபர் அடுத்த படம் உங்களை இயக்க மோஜன் ஜி தயாராக உள்ளார் என பதிவிட்டிருந்தார். இதன் ஸ்க்ரீன்ஷாட்டை தனது கணக்கில் பகிர்ந்துள்ள சுரேஷ் காமாட்சி அது தனது பெயரிலான போலி ஐடி எனவும், அவரது மேசேஜ்களை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

போதைப் பொருள் வழக்கு… நடிகர்கள் ஸ்ரீகாந்த் & கிருஷ்ணாவின் ஜாமீன் மனு.. இன்று தீர்ப்பு!

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஷூட்டிங்… பிரியா பவானி சங்கர் கொடுத்த அப்டேட்!

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments