Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட நடிகையை காதலிக்கும் சல்மான் கான்?

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (21:59 IST)
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர், சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், அக்கால கட்டத்தில் இருந்து பல முன்னணி நடிகைகளுடன் கிசுகிசிவில் சிக்கினார்.

ஆனால், இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் தனக்கு செட் ஆகாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

56 வயதாகும் சல்மான் தற்போது டைகர் 3 படத்தில் நடித்து வருவதுடன்,  பிக்பாஸ் -16 என்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சியை 12 ஆண்டிற்கும் மேலாக நிகழ்ச்சி தொகுப்பாளராக நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சிங்கிலான இருக்கும் சல்மான் கான்,  சல்மான் கானின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனத்தில், பூஜா கெஹ்டே இரு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும், இருவரும்   நெருக்கமாகியுள்ளதாகவும் அதிகம் நேரம் செலவழிப்பதாகவும், சல்மான் கான் பூஜா ஹெக்டேவை காதலிப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைக்கும்னு சொன்ன முதல் ஆள் நான்தான்… இப்போ தனுஷுக்கும்…– DSP வாழ்த்து!

கண்ணப்பா படத்தில் பிரபாஸ் எவ்வளவு நேரம் வருவார்?... வெளியான தகவல்!

மும்பையில் மூன்று மாதங்கள் முகாமிடும் அட்லி& அல்லு அர்ஜுன் படக்குழு!

மீண்டும் இணையும் சிம்பு & வெங்கட் பிரபு கூட்டணி… சிம்பு 50 ஆவது படத்தில் நடக்கும் மாற்றம்!

ராம்சரணுக்குத் தோல்விப் படம் கொடுத்ததற்காக வருந்துகிறேன் – தில் ராஜு மனம் திறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments