Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்.2 ல்இந்தியாவை மிரட்ட வருகிறது "தி மார்ட்டைன்"

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2015 (14:31 IST)
விண்வெளி அறிவியல் பேசும் தி மார்ட்டைன் ஹாலிவுட் திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது.


 
 
செய்வாய் கிரகம் குறித்து ஆராய மேட் டேமன் தலைமையிலான குழு ஒன்று அனுப்பப்படுகிறது. ஆராய்சி பணியை வீரர்கள் மேற்கொண்டிருக்கும் போது புயல் ஒன்று ஏற்படுகிறது. இதில் தனது குழுவிலிருந்து மேட் தனிமைப்படுத்தப்படுகிறார்.

மேட் டேமன் உயிரிழந்திருக்கலாம் என்று சக வீரர்கள் கருதுகின்றனர். ஆனால் எப்படியோ மேட் டேமன் உயிர் பிழைக்கிறார். அவர் தனது குழுவினருடன் இணைந்தாரா? பூமிக்கு திரும்பினாரா? என்பதே "தி மார்ட்டன்" திரைப்படத்தின் திரைக்கதை. தி கிராவிட்டி திரைப்படத்தை போன்ற திகிலூட்டும் காட்சிகள் இத்திரைப்படத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் பிரத்யேக டிரைலர் இதோ

 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments