Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீதியில் காதலனுக்கு முத்த மழை பொழிந்த பிரபல நடிகை

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (21:44 IST)
மக்கள் அதிகம் நடமாடும் வீதியில், பிரபல ஹாலிவுட் நடிகை கேட் ஹட்சன் தனது காதலனுக்கு பத்து நிமிடம் முத்தம் பொழிந்துள்ளார்.


 


 
ஹாலிவுட் முன்னணி நடிகைகளுள் ஒருவரான கேட் ஹட்சன் 2007 ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்தார். பின் இங்கிலாந்தைச் சேர்ந்த மாட் பெல்லாமி என்ற இசைக் கலைஞருடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். 2014ஆம் ஆண்டு மாட் பெல்லாமியை பிரிந்த ஹட்சன், டேனி ஃபுஜிகாவாவுடன் டேட்டிங்கில் ஈடுப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்தன.
 
இந்நிலையில் இதை ஹட்சன் உறுதி செய்துள்ளார். அண்மையில் இவர்கள் இருவரும் வெளியே ஷாப்பிங் சென்றபோது, மக்கள் அதிகமாக நடமாடும் வீதியில் ஹட்சன் தனது காதலனுக்கு பத்து நிமிடம் வரை முத்தம் கொடுத்தாராம்.
 
இந்த செய்தி தற்போது ஹாலிவுட்டில் வைரலாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments