கமல்ஹாசனின் அடுத்த பட வேலைகள் ஆரம்பம்…..வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (17:07 IST)
மாஸ்டர் படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திற்கு ஆயத்தமாகிவிட்டார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது உலக அளவில் நல்ல .வசூலைப் பெற்றது.
சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதற்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அதிலிருந்து மீண்ட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ஜனநாயகக் கடமை ஆற்றினார்.

தேர்தலுக்கு முன்னமே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனற ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் கோவையில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுவதால் பிஸியாக இருந்தார். தற்போது தேர்தல் வேலைகள் முடிந்துவிட்டதால் அடுத்து விக்ரம் என்ற படத்தின் அடுத்தகட்ட் பணிகள் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசனுடன் லொகேஷ் கனகராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments