’ஜெய்பீம்’ படத்தை பாராட்டிய பார்கவுன்சில்

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (23:34 IST)
நடிகர் சூர்யாவின் படத்திற்கு பார் கவுன்சில் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து தயாரித்துள்ள படம் ஜெய்பீம். இப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படம் நல்லவரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர்களும், பிரபல இயக்குநர்களும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,ஜெய்பீம் திரைப்படத்தை  பார்கவுன்சில் பாராட்டியுள்ளது.

அதில், வழக்கறிஞர் தொழிலின் மகத்துவத்தை ஜெய்பீம் படம் எடுத்துரைக்கிறது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி - கமல் படத்தை இயக்கும் வாய்ப்பை மறுத்தாரா ப்ரதீப் ரங்கநாதன்?

அஜித் 64 படத்துக்குட் டைட்டில் வச்சாச்சு… ஆனா அறிவிப்பதில் இப்படி ஒரு சிக்கலா?

கிடப்பில் போடப்பட்டதா ஹரி & பிரசாந்த் இணையவிருந்த படம்?

பராசக்தி படத்தை வாங்கத் தயங்கும் ஓடிடி நிறுவனங்கள்… பின்னணி என்ன?

தூசு தட்டப்படும் ரவி மோகனின் ‘ஜீனி’… முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments