Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைனாவில் பட்டைய கிளப்பும் இன்டர்ஸ்டெல்லர் - பாக்ஸ் ஆபிஸில் முதலிடம்

சைனாவில் பட்டைய கிளப்பும் இன்டர்ஸ்டெல்லர் - பாக்ஸ் ஆபிஸில் முதலிடம்
, செவ்வாய், 18 நவம்பர் 2014 (15:02 IST)
சைனா பாக்ஸ் ஆபிஸில் கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வார்னர் பிரதர்ஸின் மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.
புதன்கிழமை வெளியான படம் ஞாயிறுவரை ஐந்து தினங்களில் 42.3 மில்லியன் டாலர்களை சைனாவில் வசூலித்துள்ளது. 7,743 திரையிடல்களில் இந்த வசூலை பெற்றிருக்கிறது. 
 
சைனாவில் வார்னர் பிரதர்ஸ் வெளியிட்ட 2டி படங்களில் இதுதான் அதிகபட்ச ஓபனிங். 3டி படங்களில் அதிகபட்ச ஒபனிங் பஸிபிக் ரிம். அதற்கு அடுத்த இடத்தில் இன்டர்ஸ்டெல்லர் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil