Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்ஹெரன்ட் வைஸ் - 2015 -இல் பார்க்க வேண்டிய படம்

இன்ஹெரன்ட் வைஸ் - 2015 -இல் பார்க்க வேண்டிய படம்
, செவ்வாய், 18 நவம்பர் 2014 (15:10 IST)
தேர் வில் பி பிளட் போன்ற சிறந்த படங்களை இயக்கிய பால் தாமஸ் ஆண்டர்சனின் புதிய படம் இன்ஹெரன்ட் வைஸ். தாமஸ் பிஞ்சனின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. டேவிட் பின்சரின் கான் கேர்ள் போல இந்தப் படத்தைப் பார்த்தவர்களும் பாராட்டி வருகின்றனர்.
 
2015 ஜனவரியில் யுஎஸ், யுகே உள்ளிட்ட உலக நாடுகளில் படம் வெளியாகிறது. கான் கேர்ள் போல இதுவும் காணாமல் போன பெண்ணை சுற்றி நடக்கும் கதை.
 
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருவதால் 2015 ஜனவரி யுஎஸ்ஸில் வெளியாகும் முன்பு டிவிடியாக படம் உங்களை தேடி வரலாம்.

Share this Story:

Follow Webdunia tamil