Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருகிற இன்டிபென்டன்ஸ் டே இரண்டாம் பாகம்

Webdunia
வியாழன், 5 மார்ச் 2015 (15:18 IST)
ரோலண்ட் எம்மரிச் இயக்கத்தில் 1996 ஜுலையில் இன்டிபென்டன்ஸ் டே வெளியானது. வில் ஸ்மித் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் உலக ஓட்டம் ஓடியது. இன்டிபென்டன்ஸ் டே வில் ஸ்மித்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது.
இந்த ப்ளாக் பஸ்டர் படத்தில் இரண்டாம் பாகத்தை டுவென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் தயாரிக்கிறது. இரண்டாவது பாகத்தையும் ரோலண்ட் எம்மரிச்சே இயக்குகிறார்.
 
அடுத்த வருடம் ஜுன் 24 -ஆம் தேதி படம் வெளியாகிறது. ஏறக்குறைய இருபது வருடங்கள். இரண்டாவது பாகத்தில் நாயகனாக நடிப்பது,  Jessie Usher. கதைப்படி இவர் வில் ஸ்மித்தின் மகனாக வருகிறார்.
 
இன்டிபென்டன்ஸ் டே போன்ற ஒரு ப்ளாக் பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகத்தை இருபது வருடங்களாக ஹாலிவுட் எப்படி விட்டு வைத்தது? ஆச்சரியம்தான்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments