Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹ்யூக் ஜாக்மென் நடிக்கும் எக்ஸ் மேன் - அபோகலிப்ஸ்

ஹ்யூக் ஜாக்மென் நடிக்கும் எக்ஸ் மேன் - அபோகலிப்ஸ்
, திங்கள், 22 ஜூன் 2015 (20:59 IST)
வால்வரைன் சீரிஸில் வால்வரைனாக நடிக்கும் ஹ்யூக் ஜாக்மென் தற்போது தயாராகிவரும், எக்ஸ் மேன் - அபோகலிப்ஸ் படத்தில் நடிக்கிறார்.
 

 
ஜாக்மேன் வால்வரைனாக பல படங்களில் நடித்துவிட்டார். பொதுவாக இப்படி தொடர்ந்து நடிக்கும் நடிகர்கள் பீக்கில் இருக்கும் போதே, இனி இந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று கழன்று கொள்வார்கள். ஜேம்ஸ் பாண்டாக நடிப்பதில்லை என பியர்ஸ் பிராஸ்னன் சொன்னது போல், பேட் மேனாக நடிக்கப் போவதில்லை என கிறிஸ்டியன் பேல் கூறியது போல். 
 
ஜாக்மெனும் அப்படி கூறுவார் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சர்க்கரையாக ஒரு செய்தி. எக்ஸ் மேன் - அபோகலிப்ஸ் படத்தில் அவர் வால்வரைனாக நடிக்கிறார். இந்தப் படம் 2016 மே 27 வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து 2017 மார்ச் 3 வெளியாகவிருக்கும் வால்வரைனின் கடைசி சீரிஸிலும் ஜாக்மென் நடிக்கிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil