Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - டைனோசர்ஸின் அதிக்கம்

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - டைனோசர்ஸின் அதிக்கம்
, திங்கள், 15 ஜூன் 2015 (14:50 IST)
5. Pitch Perfect 2
இந்த சீக்வெல் எதிர்பார்த்தைதைவிட அதிகம் வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் 6 மில்லியன் டாலர்களை வசூலித்த படம் இதுவரை 170.72 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

 
 

4. Insidious: Chapter 3  
ஜேம்ஸ் வான் இயக்கிய படத்தின் மூன்றாவது பாகம். இதில் அவர் எக்ஸிக்யூடிவ் புரொடியூசர் மட்டுமே. இந்த ஹாரர் படம் சென்ற வார இறுதியில் 7.30 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை 37.37 மில்லியன் டாலர்கள்.

webdunia
 
 

3. San Andreas  
டுவைனி ஜான்சன் நடித்த படம். பூகம்பத்தின் நடுவே சாகஸம் செய்யும் வீரன் என்ற பழைய கதைதான். சென்ற வார இறுதியில் 11.01 மில்லியன் டாலர்களை வசூலித்த படம் இதுவரை 119.32 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

webdunia
 
 

2. Spy
மெலிசா மெக்கார்த்தி நடித்துள்ள இந்த ஆக்ஷன் காமெடிப் படம் சென்ற வார இறுதியில் 16 மில்லியன் டாலர்களை வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 56.94 மில்லியன் டாலர்கள்.

webdunia

 
 
 

1. Jurassic World
அசைக்க முடியாத 204.60 மில்லியன் டாலர்கள் வசூலுடன் முதலிடத்தில் உள்ளது ஜுராஸிக் வேர்ல்ட். இந்த வருடத்தில் இதுதான் மிகச்சிறந்த ஓபனிங். 

webdunia

Share this Story:

Follow Webdunia tamil