Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - இரண்டாயிரம் கோடியை நெருங்கிய அவெஞ்சர்ஸ் 2

Webdunia
புதன், 13 மே 2015 (08:48 IST)
5. Paul Blart: Mall Cop 2
இந்த ஆக்ஷன் காமெடிப் படம் சென்ற வார இறுதியில் 5.31 மில்லியன் டாலர்களை தனதாக்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது. சென்ற ஞாயிறுவரை இதன் யுஎஸ் வசூல், 58.19 மில்லியன் டார்கள்.

 
 

4. Furious Seven  
ஆறு வாரங்கள் முடிந்த நிலையிலும் டாப் 5 -இல் இப்படம் இடம்பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 5.41 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதுவரை 338.56 மில்லியன் டாலர்கள்.

 
 

3. The Age of Adaline
இந்த ரொமான்டிக் ட்ராமா சென்ற வார இறுதியில் 5.82 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. சென்ற ஞாயிறுவரை இதன் வசூல் 31.75 மில்லியன் டாலர்கள்.

 
 

2. Hot Pursuit
சென்றவாரம் இந்த ஆக்ஷன் காமெடி வெளியானது. முதல் மூன்று தினங்களில் 13.94 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு இதனை வெற்றிப் படமாக்கியுள்ளது.

 
 

1. Avengers: Age of Ultron
சென்ற வார இறுதியில் இப்படம் 77.75 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதுவரை 313.40 மில்லியன் டாலர்கள். ப்யூரியஸ் 7 ஆறு வாரங்களில் 338.56 மில்லியன் டாலர்களை வசூலிக்க, இந்தப் படம் இரண்டு வாரங்களில் 313.40 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. ப்யூரியஸின் வசூலை இது தாண்டும் என்பது உறுதியாகியுள்ளது.

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

Show comments