Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்
, புதன், 6 மே 2015 (14:18 IST)
5. Home
இந்த அனிமேஷன் படம் சென்ற வார இறுதியில் 3.47 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 158 மில்லியன் டாலர்கள்.

 
 

4. Paul Blart: Mall Cop 2
இந்த ஆக்ஷன் காமெடிப் படம் சென்ற வார இறுதியில் 5.88 மில்லியன் டாலர்களை வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 51.52 மில்லியன் டாலர்கள்.

webdunia
 
 

3. The Age of Adaline
இந்த ரொமான்டிக் ட்ராமா சென்ற வார இறுதியில் 6.20 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. இதுவரை இதன் வசூல் 23.38 மில்லியன் டாலர்கள்.

webdunia
 
 

2. Furious Seven
வெளியானது முதல் 4 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த படம் இந்த வாரம் இரண்டாவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 6.64 மில்லியன் டாலர்கள். இதுவரை யுஎஸ்ஸில் மட்டும் 331.07 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

webdunia
 
 

1. Avengers: Age of Ultron
சென்ற வாரம் வெளியான இந்த சூப்பர்ஹீரோ படம், முதல் மூன்று தினங்களில் 191.27 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

webdunia




 

Share this Story:

Follow Webdunia tamil