Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - 2000 கோடிகளை கடந்த ஃப்யூரியஸ் 7

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - 2000 கோடிகளை கடந்த ஃப்யூரியஸ் 7
, புதன், 29 ஏப்ரல் 2015 (09:27 IST)
5. Cybernatural
இந்த ஹாரர் த்ரில்லர் சென்ற வார இறுதியில் 6.16 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 25.08 மில்லியன் டாலர்கள்.

 
 

4. Home
இந்த அனிமேஷன் படம் சென்ற ஞாயிறுவரை 153.49 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதி வசூல், 8.01 மில்லியன் டாலர்கள்.

webdunia
 
 

3. The Age of Adaline 
சென்ற வாரம் வெளியான இந்த ரொமான்டிக் ட்ராமா ரசிகர்களை கவர்ந்துள்ளது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல், 13.20 மில்லியன் டாலர்கள்.

webdunia

 
 
 

2. Paul Blart: Mall Cop 2
 
இந்த ஆக்ஷன் காமெடி சென்ற வார இறுதியில் 14.78 மில்லியன் டாலர்களை வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் வசூல், 43.22 மில்லியன் டாலர்கள்.

webdunia
 
 

1. Furious Seven
 
தொடர்ந்து நாலாவது வாரமாக அதே முதலிடத்தில். சென்ற வார இறுதியில் 17.82 மில்லியன் டாலர்களை வசூலித்த படம், கடந்த ஞாயிறுவரை 320.08 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. நமது ரூபாயில் 2000 கோடிகளை யுஎஸ்ஸில் மட்டும் கடந்துள்ளது. இந்த வருடம் ஹாலிவுட்டின் மகா மெகா சூப்பர்ஹிட்.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil