Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் ஹோம்

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் ஹோம்
, திங்கள், 30 மார்ச் 2015 (14:25 IST)
5. It Follows 
டேவிட் ராபர்ட் மிச்செல் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம் ரசிகர்களின், விமர்சகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறது. சென்ற வாரம் 4.02 மில்லியன் டாலர்களை வசூலித்த படம், இதுவரை 4.76 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
 

4. Cinderella
சின்ட்ரல்லாவின் வசூல் வேட்டை தொடர்கிறது. சென்ற வாரம் இதன் யுஎஸ் வசூல் 17.52 மில்லியன் டாலர்கள். இதுவரை 150.02 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
 
webdunia

4. Cinderella
சின்ட்ரல்லாவின் வசூல் வேட்டை தொடர்கிறது. சென்ற வாரம் இதன் யுஎஸ் வசூல் 17.52 மில்லியன் டாலர்கள். இதுவரை 150.02 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
 
webdunia

2. Get Hard
இந்த நகைச்சுவை படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 34.61 மில்லியன் டாலர்கள்.

webdunia
 

1. Home
டிம் ஜான்சன் இயக்கியிருக்கும் இந்த அனிமேஷன் படம் சென்ற வாரம் வெளியானது. ட்ரீம் வொர்க்ஸின் இந்தப் படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்றுதான் கூற வேண்டும். முதல் மூன்று நாள் வசூல் 54 மில்லியன் டாலர்கள்.

webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil