Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரிஷ் கல்யாண் அடுத்த படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (17:04 IST)
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே சில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே
 
 
இந்த நிலையில் தற்போது அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்தில் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது 
 
ஹரிஷ் கல்யாண் ஜோடியாக அதுல்ய ரவி நடிக்கவுள்ள இந்த படத்தை சண்முகம் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அடங்காதே என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிவகார்த்திகேயன் நடித்த ’கனா’ படத்தில் இசையமைக்க திபு நினன் என்பவரின் இசையில் உருவாகயிருக்கும் இந்த படத்திற்கு ’டீசல்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments