Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங் தோத்து போனதா சரித்திரம் கிடையாது! ஆனா காட்ஸில்லா வந்தா!- காட்ஸில்லா Vs காங் தமிழ் ட்ரெய்லர்!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (10:11 IST)
மான்ஸ்டர் யுனிவர்ஸ் எனப்படும் தொடர் படங்கள் வரிசையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காட்ஸில்லா Vs காங் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் டிசி யுனிவர்ஸ், மார்வெல் யுனிவர்ஸுக்கு நிகராக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள மற்றுமொன்று மான்ஸ்டர் யுனிவர்ஸ். முன்னதாக இந்த படவரிசையில் வெளியான காட்ஸிலா;கிங் ஆப் மான்ஸ்டர்ஸ், காங்; ஸ்கல் ஐலேண்ட் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ராட்சத பல்லியான காட்ஸில்லாவும், ராட்சத குரங்கான கிங் காங்கும் மோதிக்கொள்ளும் காட்ஸில்லா Vs காங் படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

முந்தைய பாகத்தில் ஏனைய மான்ஸ்டர்கள் காட்ஸில்லாவுக்கு தலை வணங்கிவிட்ட நிலையில் இந்த படத்தில் காங் எப்படி காட்ஸில்லாவை எதிர்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தின் ஆங்கில ட்ரெய்லரோடே தமிழ், தெலுங்கு, இந்தி மொழி ட்ரெய்லர்களும் ஒரே நாளில் வெளியிடப்பட்டுள்ளன.

ட்ரெய்லரை காண…

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments