Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 மில்லியன் டாலர்களை நெருங்கும் ஃபைன்டிங் டோரி

500 மில்லியன் டாலர்களை நெருங்கும் ஃபைன்டிங் டோரி

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (11:21 IST)
அனிமேஷன் படமான ஃபைன்டிங் டோரி யுஎஸ்ஸில் 500 மில்லியன் டாலர்கள் என்ற சாதனையை விரைவில் தொட உள்ளது.




ஃபைன்டிங் நிமோ படத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியாகியுள்ளது. வெளியான நாள் முதல் ஆறு வாரங்களாக யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் முதல் 10 இடங்களில் இப்படம் இடம்பெற்று வருகிறது.

இதுவரை யுஎஸ்ஸில் மட்டும் இப்படம் 460 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் 7 மில்லியன் டாலர்களை வசூலித்து ஆறாவது இடத்தில் உள்ளது. இன்னும் படம் நல்ல வசூலை பெறுவதால் கண்டிப்பாக 500 மில்லியன் டாலர்கள் சாதனையை டோரி எட்டும் என்கிறார்கள்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments