Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பார்க்க தயாராகுங்கள்... வருகிறது டால்பின் டேல் 2

பார்க்க தயாராகுங்கள்... வருகிறது டால்பின் டேல் 2
, வியாழன், 11 செப்டம்பர் 2014 (13:17 IST)
டால்பின் டேல் 2 படம் செப்டம்பர் 12 -ஆம் தேதி யுஎஸ்ஸிலும், செப்டம்பர் 19 -ஆம் தேதி இந்தியாவிலும் வெளியாகிறது.

டால்பின் டேல் 2011 -இல் சார்லஸ் மார்ட்டின் ஸ்மித் இயக்கத்தில் வெளியானது. டால்பினை சுற்றி நடக்கிற கதை. 3டி யில் வெளியான இந்த பொழுதுப்போக்கு திரைப்படம் சிறுவர் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்தது. டாலர் மழைதான்.

டால்பின் டேல் படத்தை இயக்கிய சார்லஸ் மார்ட்டின் ஸ்மித்தே இப்போது இரண்டாவது பாகத்தையும் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் உள்ள மோர்கன் ஃப்ரீமேன் உள்ளிட்டவர்கள் இதிலும் நடித்துள்ளனர்.
webdunia

குழந்தைகளுடன் சென்று குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டிய படம். தவறவிடாதீர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil