Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகம் முழுவதும் இரண்டாயிரம் கோடிகளைத் தாண்டிய சின்ட்ரல்லா

உலகம் முழுவதும் இரண்டாயிரம் கோடிகளைத் தாண்டிய சின்ட்ரல்லா
, திங்கள், 30 மார்ச் 2015 (14:53 IST)
சின்ட்ரல்ல கதைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எந்த வடிவத்தில் சின்ட்ரல்லா கதையை கூறினாலும் படிக்கிற பார்க்கிற ரசிகர்கள். சமீபத்தில் வெளிவந்த சின்ட்ரல்ல திரைப்படம் அதனை உறுதி செய்துள்ளது.
 

 
டிஸ்னி நிறுவனம், சின்ட்ரல்லா அனிமேஷன் படத்தை லைவ் ஆக்ஷன் படமாக ரீமேக் செய்து வெளியிட்டது. யுஎஸ் மட்டுமின்றி உலகம் முழுவதும் இப்படம் வசூலை அள்ளுகிறது.
 
வெளிநாடுகளில், குறிப்பாக சைனாவில் இந்தப் படம் அதிகபட்சமாக 65.1 மில்லியன் டாலர்களை குவித்துள்ளது. யுஎஸ்ஸில் மட்டும் 150 மில்லியன் டாலர்கள். யுஎஸ் மற்றும் வெளிநாடுகள் அனைத்தும் சேர்த்து  இதுவரை 336.2 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. 
 
சுருக்கமாக சின்ட்ரல்ல ஒரு பம்பர் ஹிட்.

Share this Story:

Follow Webdunia tamil