என்னா பெரிய ஸ்பைடர்மேனு.. பேட்மேன் கேள்விபட்ருக்கீங்களா..? – பேட்மேன் புதிய ட்ரெய்லர்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (10:20 IST)
டிசியின் பிரபலமான சூப்பர்ஹீரோவான பேட்மேனின் புதிய படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஹீரோ ரக படங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஹாலிவுட்டை பொறுத்தவரை சூப்பர்ஹீரோ படங்கள் தயாரிப்பதில் டிசி, மார்வெல் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் வெளியான மார்வெலின் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் பெரும் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் டிசி தனது பிரம்மாஸ்திரமான பேட்மேனை மார்ச் மாதம் களம் இறக்குகிறது. மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் ராபர்ட் பேட்டின்சன் நடித்துள்ள இந்த பேட்மேன் திரைப்படம் இதுவரை வெளியான பேட்மேன் படங்களை விட வித்தியாசமாக இருக்கும் என்றும், பேட்மேனின் கதாப்பாத்திரம் இதில் மிகவும் ரௌத்திரமான ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் டிசி ரசிகர்கள் உற்சாகமாக பேட்மேனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவர் என் எல்லாமும்: இந்த வெற்றிடம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்: கணவர் தர்மேந்திரா குறித்து ஹேமாமாலினி!

ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியா… இல்லை கான்செர்ட்டா?.. குழம்பும் ரசிகர்கள்!

அந்த வார்த்தையை எல்லாம் படத்தில் வைக்க முடியாது… சென்ராயனுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

அடுத்த கட்டுரையில்
Show comments