Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப்யூரியஸை புறந்தள்ளுமா, அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான்

ப்யூரியஸை புறந்தள்ளுமா, அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
, புதன், 22 ஏப்ரல் 2015 (13:00 IST)
2012 -இல் அவெஞ்சர்ஸ் அசம்பிள் வெளியானது. கேப்டன் அமெரிக்கா, தோர், ஹல்க், அயன்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைந்த படம் என்பதால் உலகமே அந்தப் படத்தைப் பார்த்தது. செமத்தியான வசூல்.
அவெஞ்சர்ஸ் சீரிஸின் இரண்டாவது பாகம், அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் இந்த வாரம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தைவிட இரண்டாவது பாகம் சூப்பர் என்று ப்ரீமியர் ஷோவில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கூறுகிறார்கள். 
 
இந்த விமர்சனத்தை வைத்துப் பார்க்கையில் இந்த வருடம் வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ஃப்யூரியஸ் 7 படத்தின் வசூலை இப்படம் தாண்டும் என்பது பலரது நம்பிக்கை. 
 
படத்தைக் குறித்து வரும் பாஸிடிவ் விமர்சனங்கள் அதை உறுதி செய்வதாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil