Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் வசூல் நிலவரம்

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2015 (15:51 IST)
அவெஞ்சர்ஸ் சீரிஸின் இரண்டாவது பாகம், அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் சென்ற வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியானது. இதற்கு முந்தைய ஹாலிவுட் வெளியீடான ஃப்யூரிஸ் 7 இந்தியாவில் 100 கோடிகளைத் தாண்டி வசூலித்தது.
அதனால் அவெஞ்சர்ஸுக்கும் அதிக எதிர்பார்ப்பு. ஆனால், ஃப்யூரியஸ் 7 அளவுக்கு இல்லை வசூல்.
 
முதல் நாளான வெள்ளிக்கிழமை இப்படம் இந்தியா முழுக்க 10.98 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது நாளான சனிக்கிழமை 11.85 கோடிகள். ஞாயிறு 13.17 கோடிகள். 
 
ஏறுமுகத்தில் சென்ற வசூல் வார நாளில் பாதிக்கும் குறைவாக சரிந்தது. திங்கள்கிழமை இப்படம் 5.40 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது. முதல் நான்கு தினங்களில், 41.4 கோடிகள்.
 
அறுபது கோடிகள்வரை இப்படம் வசூலிக்கும் என கருதப்படுகிறது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments