Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிக்கன் பாக்ஸ் - அன்புரொக்கன் ப்ரீமியரை தவறவிடும் ஏஞ்சலினா ஜோலி

சிக்கன் பாக்ஸ் - அன்புரொக்கன் ப்ரீமியரை தவறவிடும் ஏஞ்சலினா ஜோலி
, சனி, 13 டிசம்பர் 2014 (14:52 IST)
ஏஞ்சலினா ஜோலி இயக்கியிருக்கும் இரண்டாவது படம், அன்புரோக்கன் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு ப்ரீயர் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கயிருக்கும் திரையிடலும் அடக்கம்.
இந்த திரையிடல்களில் முக்கியமாக இடம்பெற வேண்டியவர் படத்தை இயக்கியிருக்கும் ஜோலி. ஆனால் அவரால் பங்கேற்க முடியாத நிலை. அதனை அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
 
சிக்கன் பாக்ஸ் நோய் தாக்கியிருப்பதால் தன்னால் ப்ரீமியர் திரையிடல்களில் கலந்து கொள்ள இயலாது என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil