பா.ரஞ்சித் ரிலீஸ் செய்த ஆல்பம் பாடல்…இணையதளத்தில் வைரல்

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (17:34 IST)
அதேபோல் அவரது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தற்போது வரிசையாக படங்களைத் தயாரித்து வருகிறார். அதில் ஒன்றாக இப்போது குதிரைவால் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பாட்டில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மனோஜ் லியோனல் ஜோன்ஸ் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த திரைப்படத்தை மேஜிக்கல் ரியலிசம் எனும் வகையில் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

இப்படம் சமீபத்தில் கேரள திரைப்பட விழாவில் கலந்துகொண்டு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,  இன்று பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் Ketta Kelu

 என்ற ஆல்படம் பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடலை பாடகர் கானா பாலா பாடியுள்ளார். பூபோ சாசி இசையமைத்துள்ளார். யுகி பிரவீன் பாடல் எழுதியுள்ளார். இப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments