Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சமந்தாவுக்கு மீண்டும் சிகிச்சை...ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (13:44 IST)
நடிகை சமந்தா செயற்கை சுவாச  கருவியுடன் ஹைபர் பேரிக் சிகிச்சை வரும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்ச்சி அடைந்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை  சமந்தா. இவருக்கு ஏற்கனவே தசை அழற்சி நோய் பாதிப்பு உள்ள நிலையில்  இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த  மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர், அவர் மீண்டும் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர்  நடிப்பில்  சமீபத்தில் வெளியான  ,ஷகுந்தலா உள்ளிட்ட படம் கலவையான விமர்சனம் பெற்றது.

இதுபற்றி தயாரிப்பாளர் சிட்டிபாபு விமர்சித்தார். இதற்கு நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிகிச்சையை தொடர வேண்டி, செயற்கை சுவாச  கருவியுடன் ஹைபர் பேரிக் சிகிச்சை வரும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments