Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேம்ஸ் பாண்டின் ஆறடி இரண்டு இன்ச் வில்லன்

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2014 (11:04 IST)
24 -வது ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கான காஸ்டிங் ஆரம்பமாகிவிட்டது. இந்தமுறையும் டேனியல் க்ரேக்தான் ஜேம்ஸ் பாண்ட்.
 

இதுவரை 23 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளிவந்துள்ளன. எல்லாமே ஹிட்தான். என்றாலும், படத்துக்கு செய்யும் பெரும்தொகை காரணமாக ஜேம்ஸ் பாண்ட் படங்களின் லாபம் குறையத் தொடங்கியது. சாம் மெண்டஸ் இயக்கிய கடைசிப் படம் மட்டும் செமையாக கல்லாகட்ட, அடுத்தப் படத்தை விரைவில் தொடங்குகின்றனர்.

புதிய படத்தில் மெயின் வில்லனாக நடிக்க நல்ல திடகாத்திரமான, ஆறடி இரண்டு இன்ச் உயரமுள்ள நடிகரை தேடி வருகின்றனர். முன்னாள் விளையாட்டு வீரர்களில் யாரேனும் கிடைப்பார்களா என்ற முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வில்லன் கிடைத்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments