Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதற்குள் ரூ.200 கோடி வருமானம் - பாகுபலி2 வசூலை முறியடிக்குமா 2.0?

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (18:13 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் வியாபாரம் மும்முரமாக நடந்து வருகிறது.


 

 
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. இப்படத்தின் டப்பிங் வேலையை முடித்து கொடுத்து விட்டு ரஜினி, தற்போது ரஞ்சித் இயக்கும் காலா படத்திற்கு சென்றுவிட்டார். படத்தில் கிராபிக்ஸ் பணி நிறைய இருப்பதால் 2.0 அடுத்த வருடம் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், படத்தின் இந்தி தியேட்டர் உரிமை ரூ.50 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அதேபோல், இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் ரூ.110 கோடிக்கு வாங்கியுள்ளது. இப்படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்திருப்பதால், படம் எப்படியும் பல கோடிகளை வசூல் செய்யும் என கணக்கு போடுகிறார்கள் பாலிவுட் வாலாக்கள். 
 
எனவே, இப்படம் பாகுபலி2 படத்தின் வசூலை முறியடிக்குமா என் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
 

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments