Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்துக்கு வேகமே காரணம்

Webdunia
புதன், 4 டிசம்பர் 2013 (20:12 IST)
கார் விபத்தில் நடிகர் பால் வால்கர் மரணமடைந்ததற்கு அதிகபட்ச வேகமே காரணம் என லாஸ் ஏஞ்சல்ஸ் ஷ ெ‌ ரிஃப் அலுவலகம் தெ‌ர ிவித்துள்ளது.

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பால் வால்கர். சட்டவிரோதமாக நடத்தப்படும் தெரு கார் பந்தயத்தைப் பற்றிய பாஸ்ட் அண்ட் தி பிய ூ‌ ரியஸ் படமே வால்கரை பிரபலப்படுத்தியது. 2001ல் இப்படம் வெளியானது. இந்த ச ீ‌ ரிஸின் ஆறு படங்களில் ஐந்தில் வால்கர் நடித்தார். ஜ ேம்ஸ் வானின் இயக்கத்தில் ஏழாவது படம் தயாராகி வருகிறது. அதிலும் வால்கர் இடம்பெற்றிருந்தார்.

2005 ல் வெளியான வால் க‌ர ின் இன் டு தி ஸீ அவ ா pன் பாடி லாங்வ ேஜை முழுமையாக வெளிப்படுத்திய படம் என்று சொல்லலாம். அவரும் ஜெஸிகா ஆல்பாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படம் நன்றாக இருந்தும் வெளியான போது ச‌‌ர ியான வரவேற்பை பெறவில்லை. என்றாலும் அவருக்கு இந்தப் படமே அதிக பெண் ரசிகைகளைப் பெற்றுத் தந்தது.

பாஸ்ட் அண்ட் தி பிய ூ‌ ரியஸ் ச ீ‌ ரிஸ்தான் வால்க ா pன் அடையாளம். அந்தப் படத்தின் மையமான வேகம்தான் அவரைப் பிரபலப்படுத்தியது. அதே வேகம் நிஜ வாழ்வில் அ வ‌ர ின் உயிரை பறித்ததை ஐரணி என்றுதான் சொல்ல வேண்டும்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments