Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயத்தை நடித்து கடந்தேன் - எம்மா ஸ்டோன்

Webdunia
வியாழன், 12 ஜூலை 2012 (21:03 IST)
ஸ்பைடர்மேனில் நடித்திருக்கும் எம்மா ஸ்டோனுக்கு வயது 23 தான் ஆகிறது. அதே படத்தில் ஸ்பைடர்மேனாக நடித்த ஆண்ட்ரூ ஹார்ஃபீல்டுடன் டேட்டிங் செல்லும் இவர் தனது பயத்தை நடித்து கடந்ததாக தெ‌ரிவித்துள்ளார்.

சின்ன வயதில் எதற்கும் பயப்படக் கூடியவராக இருந்திருக்கிறார் எம்மா. பள்ளிக்கூடம்தான் இவ‌ரின் அதிகபட்ச பயமாக இருந்திருக்க வேண்டும். பெற்றோர் சம்மதத்துடன் 14 வயதிலேயே பள்ளிக் கூடத்தை துறந்திருக்கிறார்.

எம்மாவுக்கு அப்போதே நடிப்பின் மீது க்ரேஸ் இருந்துள்ளது. என்னுடைய பயமெல்லாம் நடித்த போது காணாமல்போனது என்று தெ‌ரிவித்திருக்கிறார். இன்றைய தேதியில் இவர்தான் ஹாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் நடிகை. இவ‌ரின் பயத்தை நடிப்பு கே‌ரியர் போக்கியது ஆச்ச‌ரியமான விஷயம்தான்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments