Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யு.எஸ் பாக்ஸ் ஆபிஸ்: ‘அவதார்’ முதலிடம்

Webdunia
சனி, 16 ஜனவரி 2010 (16:47 IST)
யு.எஸ் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது அவதார். அமெரிக்கர்களைக் கவர்ந்த இன்னொரு படம ், ஷெர்லாக் ஹோம்ஸ்.

5. It’s complicate d: ஐந்தாவது இடத்தில் இட்ஸ் காம்ப்ளிகேட்டட். இதன் சென்ற வார வசூல் 11 மில்லியன் டாலர்கள். இதுவரை 76.4 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது.

4. Day Breakers: சென்ற வாரம் வெளியான இந்தப் படம் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் 3 தினங்களில் இப்படம் வசூலித்திருப்பது 15.1 மில்லியன் டாலர்கள்.

3. Alvin and the Chipmunks : The Squeakque l: பாடும் எலிகளைப் பற்றி இப்படம் இதுவரை 178 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் மட்டும் 16.6 மில்லியன் டாலர்கள்.

2. Sherlock Holme s: கைய் ரிச்சியின் இன்னொரு அட்டகாசமான படைப்பு. சென்ற வார இறுதியில் 16.6 மில்லியன் டாலர்களை வசூலித்த இந்தப் படம் இதுவரை 165 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

1. Avata r: தொடர்ந்து முதலிடத்தில் அவதார். சென்ற வாரத்திலும் வசூலில் பெரிதாக மாற்றம்- அதாவது பின்னடைவு இல்லை. 50.3 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரையான மொத்த வசூல ், 431 மில்லியன் டாலர்கள்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments