Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிழமைகளும் பிரதோஷமும் - எந்த நாளுக்கு என்ன பலன்?

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (08:50 IST)
பிரதோஷம் எந்த கிழமையில் வந்தால் அதற்கு என்ன பலன்கள் என தெரிந்துக்கொள்வோம்... 
 
ஞாயிறு: சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்லவேண்டும். 
பலன்: சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும்.  துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
 
திங்கள்: பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. 
பலன்: மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மனவலிமை பெருகும்.
 
செவ்வாய்: மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. 
பலன்: செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும். பித்ரு தோஷம்  நீங்கும். கடன் தொல்லை தீரும்.
 
புதன்: புதன் திசை மற்றும் புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்: புதனால் வரும்  கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும்.
 
வியாழன்: குரு பார்க்க கோடி நன்மை. 
பலன்: கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும்.
 
வெள்ளி: சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். 
பலன்: உறவு  வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
 
சனி: சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். 
பலன்: ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களால் வாழ்க்கை தரம் உயரும்!– இன்றைய ராசி பலன்கள்(22.11.2024)!

ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிவது ஏன்?

இந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்!– இன்றைய ராசி பலன்கள்(21.11.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும்!– இன்றைய ராசி பலன்கள்(20.11.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments