சிவ வழிபாடு செய்பவர்கள் கீழே உள்ள சிவனின் 108 போற்றி மந்திரத்தை ஜபிக்கலாம்... ஓம் சிவாய போற்றி !! ஓம் மஹேஸ்வராய போற்றி !! ஓம் சம்பவே போற்றி !! ஓம் பினாகினே போற்றி !! ஓம் சசிசேகராய போற்றி !! ஓம் வாம தேவாய போற்றி !! ஓம் விரூபக்ஷாய போற்றி !! ஓம் கபர்தினே போற்றி !! ஓம் நீலலோஹிதாய போற்றி !! ஓம் சங்கராய...