Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினம்தோறும் பாட வேண்டிய சக்தி வாய்ந்த ஐயப்ப ஸ்லோகங்கள்!

Prasanth Karthick
வியாழன், 28 நவம்பர் 2024 (08:54 IST)
சபரிமலை வாசன் நலம் அருளும் ஹரஹரசுதன் ஐயப்ப சுவாமியை ஸ்லோகங்களால் துதித்து வழிபட, ஸ்வாமியின் கடாட்ஷம் கிடைக்கும். சில முக்கிய ஐயப்ப ஸ்லோகங்களை காணலாம்.



ஸ்ரீ ஐயப்ப மூல மந்திரம்: ஓம்! க்ரும் நம; பராய கோப்த்ரே நம;

கணபதி தியான ஸ்லோகம்: மூக்ஷக வாஹந மோதக ஹஸ்த; சாமர கர்ண விலம்பித ஸுத்ர; வாமந ரூப மஹேச்வர புத்ர; விக்ந விநாயக பாத நமஸ்தே

ஐயப்ப காயத்ரி மந்திரம்: ஓம் தத் புருஷாய வித் மஹே; பூத நாதாய தீ மஹி; தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்

ஸ்ரீ தர்ம ஸாஸ்தா காயத்ரீ: ஓம் பூதாதி பாய வித் மஹே; மஹா தேவாய தீ மஹி; தந்நோ ஸாஸ்தா பிரசோதயாத்

ஐயப்பன் மகா மந்திரம்: பூதநாத ஸதானந்தா; ஸர்வபூத தயாபரா; ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ; சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ;

இந்த மந்திரங்களுடன் ஸ்ரீ ஐயப்ப சுப்ரபாதம், ஸ்ரீ சாஸ்தா சுப்ரபாதம் பாடுவது நன்மை தரும்.

சாஸ்த்ர ஸுப்ரபாதம்

1. ஸ்ரீ சேச புத்ர யுருஷோத்தம தர்ம மூர்த்தே
ஸ்ரீ மன் சுபப்ரத விசக்ஷண விச்வ மூர்த்தே
உத்தியத்தினேச சதகோடி ஸமான காந்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராதமஜ ஸுப்ரபாதம்

2. தர்மக்ஞ தர்ம பரிபாலக தர்ம சீல
ப்ரத்யக்ஷ தைவ கலி தைவத தேவதேவ
உத்புல்ல பத்ம ஸத்ருசானன தீன பந்தோ
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

3. பூர்ணேதி பூர்ண சசி ஸுந்தர புஷ்களேதி
பத்னீத்வ யேன பரிலப்த விலாஸ கேலே
பும்ஸ்கோகில த்வனி விபோதித கீதலோல
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்கஜ ஸுப்ரபாதம்

4. பூதேச பூத பவபாவி விதப்ரமேய
ஸந்யாஸி மானஸ சரச்ருதி கீயமான
அக் ஞான மோஹ திமிரா பஹ பால நேத்ர
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

5. ஹே வீரதீர ரண சூர ஜிதாரி ராசே
வித்யா நிதே குண நிதே ஜகதாதி ஹேதோ
ஸெள பாக்ய தாண்ய தன மங்கள தாயி நஸ்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – விருச்சிகம்

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – துலாம்

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – கன்னி

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – சிம்மம்

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – கடகம்

அடுத்த கட்டுரையில்
Show comments