வைகாசி மாதத்தில் வரும் முகூர்த்த நாட்கள்

Webdunia
வியாழன், 18 மே 2023 (22:19 IST)
வைகாசி மாதத்தில்  நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற முகூர்த்த  நாட்கள் பற்றி அறிந்துகொள்வோம்.

தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி  மாதம்  மாதவ  மாதம்  என்றழைக்கப்படுகிறது.  இந்த ஆண்டில் வைகாசி மதம் என்பது மே 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை உள்ளது.

இம்மாதத்தில் நல்ல காரியங்களைச் செய்ய் ஏற்ற நாட்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வைகாசி 08 ( மே 22) வளர்பிறை, வைகாசி 10 ( மே 24) வளர்பிறை, வைகாசி 11 ( மே2) வளர்பிறை, வைகாசி 18( ஜூன் 1) வளர்பிறை,வைகாசி 22 (ஜூன்05)ம் வைகாசி 24 249 ஜூன் 07), வைகாசி 25 ( ஜூன் 08), வைகாசி 2( ஜூன் 09) என்றும், வாஸ்து மற்றும் பூமி நாள் பூஜை நாள் , நேரம் வைகாசி 21 ஆம் தேதியன்று காலை 9;58 மணிமுதல் 10:34 வரை  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவராத்திரியில் சொல்ல வேண்டிய 108 துர்கா தேவி போற்றி..!

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்தெந்த நிற புடவை அணிய வேண்டும்?

இந்த ராசிக்காரர்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படலாம்! - இன்றைய ராசி பலன்கள் (22.09.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு வரவும் செலவும் நிகராக இருக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (21.09.2025)!

மகாளய பட்சம்: முன்னோர்களை வணங்கி வாழ்வில் வளம் பெற ஒரு அரிய வாய்ப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments