ஆன்மீகத்தில் சில நம்பிக்கைகள் பின்பற்றபடுவதால் இனிய வாழ்க்கை அமையும் என கூறப்படுகிறது. 1. நாள்தோறும் வீட்டின் முன் கோலம் போட வேண்டும். 2. அதிகாலையில் நீராடி இறைவனை வழிபடுதல். 3. சூரிய உதயத்தின் போது, சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுதல். 4. தேவாரம், திருவாசகம் அல்லது தித்திக்கும் தெய்வீகப் பாடல்களில் ஏதேனும் ஒரு பாடலை தினமும் படித்தல். 5. தங்களது வருமானத்தில் ஒரு...