Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜாக்கிசான்’ போல தாவி சண்டையிட்ட ’மீசை வெச்ச பூனை ’- வைரல் வீடியோ

Webdunia
ஞாயிறு, 3 நவம்பர் 2019 (11:49 IST)
இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் பூனைகளும் பூனை வகைகளூம் பெரிய ஆச்சர்யமானவை. பூனை வகைகளைச் சேர்ந்ததுதான் சிங்கம்,புலிகள் ஆனால் அவற்றை வீட்டில் வளர்க்க முடியாது. ஆனால் பூனைகளை வீட்டில் செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில்,வீட்டின் மேல் மாடிப் படியில் இருந்து ஒரு பூனை ஜம்ப் செய்து, படத்தில் ஜாக்கிசான் தாவி சண்டையிடுவது போல தாவி இன்னொரு பூனையில் நெஞ்சில் எட்டி மிதிப்பது போன்ற ( இரு பூனைகளும் விளையாடுவது )காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை வரலட்சுமி விரதம்.. கடைப்பிடிக்கும் முறை மற்றும் அதன் பலன்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு துணிச்சலான செயல்கள் பாரட்டுகளை தரும்! இன்றைய ராசி பலன்கள் (07.08.2025)!

ஆகஸ்ட் 8-ஆம் தேதி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தகுந்த நேரம் எது?

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்! இன்றைய ராசி பலன்கள் (06.08.2025)!

'தென் திருப்பதி' சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்: சிறப்பம்சங்களும் நம்பிக்கைகளும்!

அடுத்த கட்டுரையில்
Show comments