வீட்டில் தினமும் விளக்கேற்றுவது என்பது மிகவும் நன்மை பயக்கும் என்ற நிலையில் விளக்கேற்றும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை என்னென்ன என்பதை பார்ப்போம். * தூய எண்ணெய் (நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய்) பயன்படுத்தவும். * திரி சுத்தமான பருத்தி திரியாக இருக்க வேண்டும். * விளக்கு வெண்கலம், செம்பு, அல்லது பித்தளை போன்ற உலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாம். * சூரிய உதயம் மற்றும்...