விநாயகப் பெருமானே மூலமுதற் பொருள். எந்தச் செயலைச் செய்தாலும் விநாயகப் பெருமானை வழிப்பாடு செய்து தொடங்குவது நம் மரபு. விநாயகருக்கு அருகப்புல் உகந்தது. இதுதவிர, அவரது பூஜைக்குரிய மேலும் சில இலைகளையும், அதற்கான பலன்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.மருத இலை - மகப்பேறு உண்டாகும்.எருக்க இலை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.அரச இலை - எதிரி தொல்லை நீங்கும்.அகத்தி இலை - கவலை விலகும்.அரளி இலை - அன்பு நிலைக்கும்.வில்வ இலை...