Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வால்பாறையிலிருந்து டாப் ஸ்லிப் நோக்கி

Webdunia
திங்கள், 25 மே 2009 (16:10 IST)
webdunia photoWD
கேர ள நாட்டின ் எல்லைய ை ஒட்ட ி நெடுதுயர்ந் த மலைகளுக்க ு இடைய ே அழகி ய இயற்கைச ் சூழிலில ் பசுமையாய ் பரவியிருக்கும ் ஒர ு சுற்றுலாத ் தலம ் வால்பாற ை.

மலைச ் சரிவுகளில ் இயற்கையாய ் அமைந் த படிக்கட்டுகளாய ் அடர்த்தியா க பயிரிடப்பட்டிருக்கும ் தேயிலைச ் செடிகள ், தூரத்திலிருந்த ு பார்ப்பதற்க ு மலைகள ை பசுமைப ் போர்வையால ் போர்த்தியிருப்பதைப ் போ ல காட்சியளிக்கும ்.

எங்க ு பார்த்தாலும ் தேயிலைத ் தோட்டங்கள்தான ், அதனால ் எத்திச ை நோக்கினும ் பசுமைதான ். எப்போதும ் குளிர்ந் த காற்ற ு வீசிக்கொண்டிருக்கும ் வால்பாற ை, நீலகிர ி மலைத ் தொடரில ் உள் ள கோத்தகிரியைப ் போன்ற ு உடல ் ந ல தேற்றத்திற்க ு ஏற் ற இடமாகும ்.

வால்பாறைத ் தேயிலைக்க ு சர்வதே ச சந்தையில ் அதி க மதிப்புண்ட ு. இங்கிருந்த ு தெரியும ் அக்காமல ை, தங்கச்ச ி மலைகள ் கண்ணிற்க ு குளிர்ச்சியானவ ை.

இந் த மலைப ் பகுதியில ் உள் ள தேயிலைத ் தோட்டங்களில ் காணப்படும ் அணில்கள ் வித்தியாசமா ன நிறத்தில ் மி க கவர்ச்சியாகக ் காணப்படுகின்ற ன. செந்நிறம ் கலந் த அழகுடன ் திகழ்கின்ற ன. தனியா க பிரிந்த ு ஓடிவரும ் மான ் குட்டிகள ை நிறையக ் காணலாம ்.

இங்குள் ள ஒர ு உயர்ந் த இடத்தில ் டாட ா தேயில ை நிறுவனம ் ஒர ு பெருமாள ் கோயில ை கட்டியுள்ளத ு. கோயிலும ், அதைச ் சுற்றியுள் ள இடமும ் நேரத்த ை கழிக்கத ் தக்கவையாகும ்.

இப்பகுதியில ் பயணம ் செல்லும ் போத ு ஒர ு சிறி ய வக ை அட்ட ை ஆங்காங்க ு காணப்படும ், இத ு மழைக ் காலங்களில ் அதிகமிருக்கும ். அவைகள ் நமத ு கால்களில ் பற்றிக்கொண்ட ு நாம ் அறியா த வகையில ் இரத்த ை உறிஞ்ச ி குடித்துவிடும ். எச்சரிக்கையா க இருக் க வேண்டும ்.

யான ை படையெடுப்ப ு அடிக்கட ி நிகழக ் கூடியத ு. அதேபோ ல எப்போதாவத ு ஒர ு முற ை சிறுத்தைகளும ் வலம ் வருவத ு உண்ட ு.

புறப்படுவோம ் டாப ் ஸ்லிப ் நோக்க ி...


ஓரிர ு நாட்கள ் தங்கியிருந்த ு வால்பாற ை இயற்கைச ் சூழல ை அனுபவித்தப ் பின்னர ் அங்கிருந்த ு பொள்ளாச்ச ி நோக்க ி இறங்குங்கள ். 38 கொண்ட ை ஊச ி வளைவுகளைக ் கொண் ட அழிகி ய மலைப ் பாத ை. ஆபத்த ை யோசிக் க வேண்டாம ், இப்பகுத ி ஓட்டுநர்கள ் மி க சாமர்த்தியசாலிகள ்.

20 வளைவுகளைக ் கடந் த பிறக ு உங்களின ் பார்வைக்க ு வருவத ு கீழ ே தெரியும ் ஆழியாற ு அண ை. அற்புதமா ன இயற்க ை சூழிலில ் அமைநதுள் ள ஆழியாற ு அண ை, தென்மேற்குப ் பரு வ மழ ை பொழியத ் தொடங்கியதும ் நன்றா க நிரம்பத ் துவங்கும ். ஜூலைக்குப ் பிறக ு அண ை முழ ு அளவிற்க ு நிரம்ப ி பிரம்மாண்டமா க காட்சியளிக்கும ்.

webdunia photoWD
கொண்ட ை ஊச ி வளைவுகள ் முடிந் த பிறக ு பொள்ளாச்சிய ை நெருங்கும ் தருவாயில ் உள்ளத ு குரங்கருவ ி. மங்க்க ி ஃபால்ஸ ் என்ற ே ஆங்கிலத்தில ் முழங்குகின்றனர ் அப்பகுத ி மக்கள ்.

ஒர ு சிறி ய நீர்வீழ்ச்ச ி இத ு. 20 பேர ் வர ை நெருக்கமா க நின்ற ு குளிக்கலாம ். சில்லென் ற நீர ் உடல ை உறுத்தாமல ் விழும ். குழந்தைகளிலிருந்த ு பெரியோர ் வர ை அச்சமின்ற ி ஆச ை தீ ர நீராடலாம ்.

அருவ ி விழுந்த ு செல்லும ் இடத்தில ் ஒர ு குட்ட ை போல ் நீர ் தேங்கியிருக்கும ். நல் ல நீரோட்டம ் இருக்கும ் போத ு அதில ் இறங்க ி ( பாச ி இருக்கும ் பார்த்த ு இறங் க வேண்டும ்) அமர்ந்த ு அனுபவிக்கலாம ்.

அருவியில ் குளித்த ு முடித்ததும ் பசிக்கும ே? கவல ை வேண்டாம ். கால ை நேரமா க இருந்தாலும ், மதியமா க இருந்தாலும ், மாலைப ் பொழுதா க ஆனாலும ் எப்போதும ் சிற்றுண்ட ி முதல ் வயிறா ர சாப்பி ட உணவுகள ை அப்பகுத ி வாழ ் மக்கள ் அருமையா க சமைத்த ு அங்க ே கொண்ட ு வந்த ு விற்கின்றனர ். சுவையா க இருக்கும ். விலையும ் குறைவ ு. குரங்க ு தொல்லையும ் உண்ட ு.

அங்கிருந்த ு புறப்படுங்கள ் டாப ் ஸ்லிப ் நோக்க ி. தென்னையால ் நிரம்ப ி பசுமையாகக ் காட்ச ி தரும ் பொள்ளாச்சியின ் இயற்க ை எழில ை ரசித்துக ் கொண்ட ே அந்நகரைக ் கடந்த ு ஜமீன ் ஊத்துக்குள ி என் ற கிராமத்தைத ் தாண்ட ி வேட்டைக்காரன ் புதூரைக ் கடந்த ு டாப ் ஸ்லிப ் செல்லும ் மலைப ் பாதைய ை அடையுங்கள ்.

டாப ் ஸ்லிப்பில ் எல்லாவிதமா ன போதைப ் பொருட்களும ் தட ை செய்யப்பட் ட பகுதியாகும ். எனவ ே மலையேறுவதற்க ு முன்னர ே அங்குள் ள வ ன சோதனைச ் சாவடியில ் ஏதாவத ு நீங்கள ் கொண்ட ு செல் ல முற்பட்டாலும ் பறித்துக ் கொள்வார்கள ், ஜாக்கிரத ை.

தமிழ்நாட ு - கேர ள எல்லைப ் பகுதியில ், இந்திர ா காந்த ி தேசியப ் பூங்காவின ் ஒர ு அங்கமா க திகழும ் டாப ் ஸ்லிப ் வனம ் தமிழ க வனத ் துறையால ் மி க அதிகமா ன கட்டுப்பாடுகளுடன ் காப்பாற்றப்படும ் உயிரியல ் பூங்காவாகும ்.

அர ை மண ி நே ர பயணத்தில ் டாப ் ஸ்லிப்ப ை தொட்டுவிடலாம ்.

அப்பகுதிய ை அடைந்ததும ே நம்ம ை வரவேற்கும ் அழகி ய புல்வெள ி, அதில ் ஆங்காங்க ு கூட்டம ் கூட்டமா க மேய்ந்துக ் கொண்டிருக்கும ் மான்கள ். பறவைகளின ் கீச்சுக ் குரல ் என்ற ு ஒர ு புதி ய உலகத்திற்க ு வந் த உணர்வ ு பிறக்கும ்.

டா‌ப ் ‌ ஸ்‌லி‌ப ் பாதுகா‌க்க‌ப்ப‌ட் ட வன‌ம ். அ‌ப்படி‌ப்ப‌ட் ட டா‌‌ப ் ‌ ஸ்‌லி‌ப்பை‌ப ் ப‌ற்‌ற ி வன‌ப்பகு‌த ி சு‌ற்றுலா‌த ் தல‌ங்க‌ளி‌ல ் ‌ விரை‌வி‌ல ் காணலா‌ம ்.

திருமணத்தை வெறுக்கும் பிரபாஸ்! அதுக்கு காரணம் இதுதான்..? - மனம் திறந்த தாயார்!

நீண்ட கால நண்பனை கரம்பிடித்த சாக்‌ஷி அகர்வால்! கோவாவில் நடந்த திருமணம்! - வைரல் போட்டோஸ்!

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

Show comments